• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ByN.Ravi

Mar 12, 2024

மதுரையில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற வெளிநாட்டவர்வர்கள்.
தமிழக அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த கோரி, மதுரையில் அதிமுகவினர் மணித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், குற்றச்சாட்டை சுமத்தி, அதிமுகவினர் மதுரையில் மணித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளர் அதிமுக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது வெளிநாட்டில் சேர்ந்த இருவர் இரு இலையை காண்பித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தை பார்த்த பலர் வெளிநாட்டவரும் அதிமுக போராட்டத்தில் பங்கேற்றதை வியப்புடன் பார்த்து சென்றனர்.