மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் அருகில், மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டுமான பணி தொடங்கவுள்ளது.
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் உடன் உள்ளனர்.