கிறிஸ்தவ சொந்தங்களுக்கு “ஈஸ்டர்” தின வாழ்த்துக்கள் – காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்.
குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சொந்தங்களுக்கு, உயிர்த்த இயேசுவின் “ஈஸ்டர்” தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பிரச்சாரம்
கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர்.…
ஆண்டிபட்டி 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அமமுக கட்சியில் இணைந்தார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி…
சாண்டி உம்மன் எம்.எல்.ஏ., விஜய்வசந்த் -க்கு சால்வை அணிவித்து மரியாதை
கேரள மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் எம்.எல்.ஏ., இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்.
நாமக்கல் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து திமுக வழக்கறிஞர் தலைவர் சுரேஷ்பாபு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
INDIA கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது, தேநீர் கடையில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு…
மக்கள் பணிகள் தடை இல்லாது தொடர ‘கை’ சின்னத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள்
குமரி மக்களவை தொகுதியில் வசந்த குமார் தொடங்கி வைத்த மக்களின் பொது பணிகளை தடங்கல் இல்லாது தொடர்ந்து நிறைவேற்றும் நம்ம வீட்டு பிள்ளை விஜய் வசந்தின் தொடர் மக்கள் பணிகள் தடை இல்லாது தொடர ‘கை’சின்னத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள்.
எனது சின்னம் மைக் இல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது. சிவகாசியில் நடந்த பரப்புரையில் சீமான்பேச்சு…
சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா சிலை முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய பேசியதாவது: நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள்…
மோடி ஆட்சியை அகற்றாவிட்டால் பாசிச சக்தி தமிழகத்தை ஆக்கிரமிக்கும்! -சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!!
சிவகாசியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:- இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறது. மோடியின் 10 ஆண்டு கால…
திமுக எந்த விதமான வாக்குறுதி அளிக்காததால் இந்த முறை பழைய வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை
கோவை ஆர்.எஸ் புரம் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் அப்பகுதி பொதுமக்களை சிந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் வட இந்தியர்கள் அதிகமாக இருப்பதால் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…
உசிலம்பட்டி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தொட்டப்ப நாயக்கணூரைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர்…