• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • எல்லாரும் டீ சாப்பிடுங்க … முரசு சின்னத்துக்கு மறக்காம வாக்களிங்க! கேடிஆர் ஸ்பெஷல் கிளிப்பிங்

எல்லாரும் டீ சாப்பிடுங்க … முரசு சின்னத்துக்கு மறக்காம வாக்களிங்க! கேடிஆர் ஸ்பெஷல் கிளிப்பிங்

மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டியில், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம்

மதுரை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு, வாக்குகள் கேட்டுமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கொடிமங்கலம், கீழமத்தூர், துவரிமான் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,…

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்டாளர்களிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் மாணிக்தாகூர் வெற்றி பெற வேண்டும்-அமைச்சர மூர்த்தி

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க அமைச்சர் உறுதி அளித்தார்.விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு,திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகே ,இந்தியா கூட்டணி சார்பில்…

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு, வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி…

திருவிழாவை ஏன் நிறுத்துனீங்க? வாக்காளர் அட்டையை வாங்கிக்கோங்க

வடமதுரை அருகே கோயில் திருவிழாவை தடுத்து நிறுத்திய திமுக கட்சியினரை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் பொதுமக்கள் வீடுகள் கடைகள் முன்பு கருப்பு கொடியை கட்டியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம்…

கவிதை: பேரழகா!

பேரழகா.., ஏனடா இப்படி செய்கிறாய் என்னை ஒன்று பேசி பேசி கொல்கிறாய் காதலால் இல்லையேல்மௌனித்து கொல்கிறாய்மனதால் அம்மு என்று நான் உன்னைஅழைக்கையில்ஒரு மழலைகைகொட்டி சிரிக்கிறதுஇதயத்தினுள்தேனூற்றாக நான் பித்தாகி சாகிறேன்உன்னால் நீ வேடிக்கை பார்க்கிறாய்பின்னால் நிலவிடம் கூட சண்டை போடச்செய்கிறாய்என்னவன் அழகா நீ…

பொது அறிவு வினா விடைகள்

1. ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி2. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்3. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்4. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா5. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-196. தேசிய அறிவியல் தினம்…

குறள் 651

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும் பொருள்(மு.வ): ஒருவனுக்கு வாய்ந்த துணையின்‌ நன்மை ஆக்கத்தைக்‌ கொடுக்கும்‌; செய்யும்‌ வினையின்‌ நன்மை அவன்‌ விரும்பிய எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.

திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது – தேனியில் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.., நாராயணாசாமி செல்லும்…

கேரளத்தில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் வீ.முரளிதரனுக்கு டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்.

2022 ஆம் வருடம் போரில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக பாரதம் அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நன்றியினை தெரிவிக்கும் விதமாக வீ.முரளிதரனுக்கு டெப்பாசிட் தொகையை காட்டியுள்ளனர்.