• Thu. Mar 27th, 2025

திருவிழாவை ஏன் நிறுத்துனீங்க? வாக்காளர் அட்டையை வாங்கிக்கோங்க

ByTBR .

Mar 31, 2024

வடமதுரை அருகே கோயில் திருவிழாவை தடுத்து நிறுத்திய திமுக கட்சியினரை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் பொதுமக்கள் வீடுகள் கடைகள் முன்பு கருப்பு கொடியை கட்டியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.