• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • சோழவந்தான் தனியார் பள்ளியில் தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள்

சோழவந்தான் தனியார் பள்ளியில் தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள்

சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய ரோ போட்டிக்ஸ் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதல் இடத்தையும் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ( VIT) காட்பாடி முக்கிய வளாகத்தில் ‘ஆட்டோமேட்டிக்’…

சிவகாசியில் கனமழை.., குளங்கள் நிரம்பியது…

சிவகாசி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, நகர் பகுதியில் உள்ள பிரதான குளங்கள் மற்றும் ஊருணி நிரம்பியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்றிரவு 7 மணிக்கு மேல் லேசான சாரல்மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து சாரல்மழையாக பெய்து வந்த நிலையில்,…

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை தேர்வு…

சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியில் இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. DEEN DAYAL SPARSH YOJANA…

காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகள் துவக்கம்..,

2024-ம்‌ ஆண்டிற்கான பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில்‌ இன்று (௦6.01.2024) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில்‌ காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகளை மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ Dr.லோகநாதன்‌, IPS., துவக்கி வைத்தார்கள்‌. மேற்படி…

திருமங்கலத்தில் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து பணம் கொள்ளை- கொள்ளையர்கள் பெட்டியை திறக்க முடியாததால் பணம் தப்பியது…

திருமங்கலத்தில் திருவையாறு – மார்கழி மாத உற்சவ விழா..!

சிவகாசியில் ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.சிவகாசி நகரின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு என்ற அமைப்பில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை…

தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக பணியாளர் சங்கம் சார்பில், முப்பெரும் விழா…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏஎம்கே மஹாலில் தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக பணியாளர் சங்கதின் 103வது மத்திய செயற்குழு கூட்டம், பதவி உயர்வு பாராட்டு விழா, பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை புறக்கணிக்கும், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி

முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, உசிலம்பட்டி பகுதியில் நடக்கும் அதிமுக நிகழ்வுகளை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரையும் புறக்கணித்து வருவதாக சர்ச்சை கிளம்பி இருக்கின்றது .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளராகவும், முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்த பா.நீதிபதி.,…

தை பொங்கலை போற்றும் விதமாக தங்க ஓவியம்..,

ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்களை போற்றி தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா. பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் யு. எம்.…