• Mon. Oct 2nd, 2023

Month: August 2023

  • Home
  • தமிழக அரசு பள்ளிகளில் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

தமிழக அரசு பள்ளிகளில் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில்…

கதறி அழுத குட்டி பாரதியார்.., வைரலாகும் வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.இவ்வாறு வைரலாகும் விடீயோக்களில், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட்…

தாஜ்மஹாலில் பார்வைக்கு வைக்கப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை..!

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்தப் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மக்களின் பார்வையிடும் வகையில், சுற்றுலாத்தலமான தாஜ்மஹாலில் வைக்கப்பட்டுள்ளது.ஐசிசி உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. மற்ற நாடுகளுடன்…

குரூப் 4 தேர்வில் தேர்வான பணிகளுக்கு.., இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு..!

குரூப் 4 தேர்வில் தேர்வான தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை டி.என்.பி.எஸ்.ஸி வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை…

கழிவு நீர் சாலையில் பெருக்கெடுப்பு… மக்கள் அவதி…,

மதுரை நகரில் பல இடங்களில் கால்வாய் சீரமைக்கப்படாதால், மழை காலங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையிலே குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். மதுரையில், கடந்த சில மாதங்களாக, பாதாள சாக்கடை பணிக்கும் மற்றும் குடிநீர் பணிக்காக…

ஆடி மாதம் நிறைவு நாளான இன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும், இன்று ஆடி மாதம் நிறைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகா, சாத்தூர் தாலுகா, விருதுநகர் தாலுகா, வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில் அதிகளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.…

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பா.ம.க.வினருக்கு வரவேற்பு.

நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள பாமகவினர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, பாமக சார்பில் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் மாலை அணிவித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. நெய்வேலியில், பாமக தலைவர் அன்புமணி…

தகாத உறவால் இளம் பெண் கொலை…12 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் (34). இவரது மனைவி ஷீலாராணி (25). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. சுசீந்திரன் பட்டாசு மற்றும் அச்சகங்களுக்கு முகவராக வேலை பார்த்து வருகிறார். ஷீலாராணி அழகு கலை…

அதிமுக மாநாடு தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையாக அமையும்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு…

அதிமுக மாநாடு தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையாக அமையும் என்றும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அதிமுகவின் வீர எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து…

ஏலம் விடப்பட்டுள்ள பிஎஸ்என்எல் சொத்துக்கள்..!

மின்னணு முறையில் ஏலம் விடப்படவுள்ள பிஎஸ்என்எல் நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் 5 பகுதியில் உள்ள நில மற்றும் கட்டிட சொத்துக்களை மின்…