க்ரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கும் வெற்றி துரைசாமி
விதார்த் -ரம்யா நம்பீசன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி துரைசாமி, தற்போது புதிதாக பெயரிடப்படாத கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார். 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘என்றாவது ஒரு நாள்’. இந்த…
சந்திரயான்3 நிலவில் சாதனை படைத்தது.., எடப்பாடியார் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது – ஆர். பி. உதயகுமார் பெருமிதம்
எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் விருதை வழங்கியதையொட்டி தெப்பக்குளத்தில் சௌராஷ்ட்ரா கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே தமிழரசன்…
சந்திராயான்-3 தரையிறங்கும் வெற்றியை அதிநவீன தொலை நோக்கியுடன் நேரலையில் கண்டு மகிழ்ந்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்..,
சந்திராயான்-3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எல்.வி.எம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஐந்து முறை உந்துவிசை அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ல் நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. அதன் பிறகு…
சந்திராயன்3 நிலவில் தரையிறங்குவது.., நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி…
மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில், சந்திராயன் விக்ரம் நிலவில் தரையிறங்குவது குறித்த கேள்விக்கு,…
ஸ்ரீஅய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா..!
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பெரியகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் 21 பந்தி 61 சேணை மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மங்கல இசை முழங்க இரண்டு கால யாக பூஜையுடன் கோ பூஜை, மகா கணபதி…
2024 ஆம் ஆண்டு மீண்டும் மோடி பிரதமராக வேண்டி, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பாஜகவினர்..,
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், வெற்றி பெற்று மோடி மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வேண்டியும், கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலையின் நடை பயணம்…
கலைஞர் நூற்றாண்டு விழா..! நாஞ்சில் சம்பத்தின் பேச்சு..,
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன்…
மக்கள் குறைதீர்க்கும் நாள்.., மேயர்…
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு…
தமிழத்தில் புரட்சி செய்ததால்.., புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டியுள்ளனர்…
மாநாட்டு வெற்றியை உலகமே பாராட்டிய போது வெற்றியை ஏற்க முடியாதவர்கள், மீதமாக இருந்த புளியோதரையை மிகைப்படுத்தி காட்டியுள்ளார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டத்தை வழங்கியதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் காந்தி மியூசியத்தில்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 236: நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றேஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ‘பையெனமுன்றில் கொளினே நந்துவள் பெரிது’ என,நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை, இனி – வாழி, தோழி! – புரை இல்நுண்…