• Sun. Oct 1st, 2023

Month: August 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

தத்துவங்கள் உங்கள் குறைகளைநீங்களே அடையாளம்கண்டு கொள்வது தான்வளர்ச்சியின் அடையாளம். நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்ஒவ்வொரு கண்ணும் தங்களையேபார்ப்பதாக எண்ணுவார்கள். எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்..ஆனால் சிலரிடம் மட்டும்பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும்தெரிந்து கொள்.. ஆனால்உன் கருத்தைக் கூறிவிடாதே. நேரத்தை தள்ளிப் போடாதே.தாமதித்தால் அபாயமானமுடிவு ஏற்படும். பிடிவாதமுள்ளவன்நஷ்டத்திற்கு…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?  ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்? மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது? நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?  ராஜஸ்தான். 5.…

குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை பொருள் (மு.வ): பொருள்‌ வரும்‌ வழிகளைப்‌ பெருகச்‌ செய்து, அவற்றால்‌ வளத்தை உண்டாக்கி, வரும்‌ இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்‌ செய்யவேண்டும்‌.

உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது…

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2,&3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்றுசென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில்…

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 அறிவிப்பு !!

இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாட்களுக்குப்…

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டம்…

மதுரை மாநகராட்சி 79வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து திமுக பெண் கவுன்சிலர் லக் ஷிகாஸ்ரீ தலைமையில் சாலை மறியல் போராட்டம் – பரபரப்பு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடை அடைப்பு…

வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் குருவித்துறை ஹரிச்சந்திரன், கச்சைகட்டி குரு ஆகியோர் மீது தாக்குதல் நடந்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு…

அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918)…

அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது…

சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா…

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்து கோவில்களில் மிகுந்த சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் இதே…

மதுரை நகரில் மேம்பாட்டு பணிகள்.., அமைச்சர்…

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டார். மதுரை மாநகர் மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 77 சுப்ரமணியபுரம்…