சிவன்கோவிலில் ஆனி மாத சனி மஹா பிரதோஷ விழா…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மஹாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் சனிபிரதோ unஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில்…
சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய தனியார் மருத்துவர்.., அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய் தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார். இன்றுடன் 786 வது நாளான இன்று,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 197: ‘தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலேபீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்’ என,ஆழல், வாழி- தோழி!- நீ; நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,வண்டு படு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது. 2. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி. 3. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும். 4. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும்…
பொது அறிவு வினா விடைகள்:
1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்? பானு அத்தையா 2. இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் யார்? பாத்திமா பீவி 3. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் யார்? ஸ்ரீமதி. இந்திரா…
குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை பொருள் (மு.வ) அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம்…..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆனி பிரமோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம்…
பெண் நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..,
மதுரை பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இவரை அழைத்து பேசிய அப்பகுதியை சேர்ந்த பெண் நில அளவையர் சந்திரா, பட்டா மாறுதலுக்கு…
கருணாநிதி மீது ஊழல் வழக்கு இருந்தது தெரியுமா? எரிச்சலாக பேசிய ஆர்.பி உதயகுமார்!
முதலமைச்சருக்கு கவர்னரிடம் சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை பெற்று தர முடியவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடிபழனிச்சாமி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய…
கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடகாடு பட்டியில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், அதனை அருந்தும் இளைஞர்கள் அந்தப் பகுதியில் வருவோர், போவோரை கத்தி, கட்டை, கம்பியால் தாக்கி வருகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் தாக்கி…