• Mon. Oct 2nd, 2023

Month: July 2023

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

முடி அடர்த்தியாக வளர தேவையான பொருள்கள் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டுகள் செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதற்கு மேல் சிறிய பாத்திரத்தில்…

சமையல் குறிப்புகள்:

கோதுமை மாவு முறுக்கு செய்முறை: முதலில் 2 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். இட்லி குண்டானில், இட்லி தட்டை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 196: பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!நற் கவின் இழந்த…

படித்ததில் பிடித்தது

1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு சிறந்த…

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?  1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 4. இந்தியாவில்…

கூட்டத்திலிருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய மதிமுக உறுப்பினர்…

கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் மதிமுக மாமன்ற கவுன்சிலரை திமுக, காங்கிரஸ் மாமன்ற கவுன்சிலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். மாமன்ற கூட்டம் தொடங்கிய சில வினாடிகளில் ஏற்பட்ட பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மாமன்ற கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்…

அரசு பணத்தை வீணாக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.., நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து பாசன தேவைக்காக ஊற்று கால்வாய் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசனம் செய்து வந்தனர். கடந்த 30 வருடங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் சுமார் மூன்று…

100 நாள் வேலை – ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்டது ஆண்டிப்பட்டி ஊராட்சி.இந்த ஊராட்சியில் அண்மையில் புதுவாழ்வு திட்ட பணியாளர்களை கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என ஒரு பட்டியல் எடுக்கப்பட்டதாகவும், இந்த பட்டியலில் முறைகேடு உள்ளதாகவும் இதனால் கிராமத்தில் ஏனைய பேருக்கு தேசிய ஊரக வேலை…

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை – வெங்கடேசன் எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன்…

சென்னை – கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு காரணம், போராட்டம் நடத்திய மக்கள், பாஜக அல்ல…

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு பின்பு, திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தப்பட்டு வந்தது. தொழில் நகராக இருக்கும் சிவகாசி ரயில் நிலையத்தில் இந்த விரைவு ரயில் நிறுத்தப்படாமல் புறக்கணிப்பு செய்து வந்தது. இதனால்…