• Mon. Sep 25th, 2023

Month: July 2023

  • Home
  • இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் – வெற்றிரிஷபம் – கவலைமிதுனம் – பயம்கடகம் – நட்புசிம்மம் – தடங்கல்கன்னி – மகிழ்ச்சிதுலாம் – தாமதம்விருச்சிகம் – சுகம்தனுசு – வரவுமகரம் – சிக்கல்கும்பம் – சுகவீனம்மீனம் – எதிர்ப்புநல்ல நேரம் : காலை 10.30 மணி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 199: ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைவீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,உளெனே- வாழி, தோழி! வளை நீர்க் . கடுஞ் சுறா எறிந்த…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை…

பொது அறிவு வினா விடைகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்சர் யார்? பவானி தேவி 2. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது எது? மேஜர் தியான் சந்த் விருது 3. “ஹாக்கியின் வழிகாட்டி” என்று அழைக்கப்படும் இந்திய…

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் பொருள்:(மு.வ) செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை…

நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் நீதிமன்றங்களை சேர்ந்த 2000_க்கும் அதிகமான வழக்கறிஞர்கள்.குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பால ஜனாதிபதியின் தலைமையில். பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.குமரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர்…

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்.. மணிப்பூர் கலவரத்தில் உயிர் பலியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நடந்துவரும் போராட்டம்,தீ வைப்பு சம்பவங்களில் 250 க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்து தரைமட்டம் என்ற நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் அரசு கலவரத்தை தடுக்காது,சட்ட ஒழுங்கு மட்டும் அல்ல அனைத்து வகை மனித…

திருப்பரங்குன்றத்தில் தரமற்ற முறையில் விற்கப்படும் பேக்கரி உணவுகள்.., அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?

குப்பையில் கொட்டும் உணவு பொருட்களை பெயர் தயாரிப்பு தேதி காலாவதி ஆகும் தேதி உள்ளிட்ட எந்தவித தகவலும் இல்லாமல் குப்பையைப் போன்று விற்பனை செய்யும் தனியார் பேக்கரி நிறுவனம் உடல் உபாதை ஏற்படுவதாக குற்றச்சாட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க…

ரேஷன்கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி.., மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம் ரேஷன் கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் அறிவுத்தலின் படி, மேற்கு…