• Sat. Sep 23rd, 2023

Month: July 2023

  • Home
  • தொடர் மழையால் நீலகிரி, கோவை மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தொடர் மழையால் நீலகிரி, கோவை மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு…

ஜூலை 11 முதல் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் சிவில் ஜட்ஜ் பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு…

ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று…

ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார்.…

பேவர் பிளாக் சாலைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.!

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்கு தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 54, காஜிமார் முதல் தெரு மற்றும் ஹீரா நகர் ஆகிய 2 பகுதிகளில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டிலும் சட்டமன்ற…

சிவகாசி அருகே, 2 மகள்களுடன் தாய் மாயம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேஈ 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36). இவரது மனைவி அழகுலட்சுமி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன்,…

ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு

இன்று 05.07.2023 மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற இஸ்ரோ இளநிலை விஞ்ஞானி பால சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று விளக்கங்களை அளித்தார். இதில் விண்வெளி…

லைக்காவுடன் இணையும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன்- பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவருடைய தயாரிப்பு நிறுவனமான…

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப் !!

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந்தை சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் கன்னட நடிகர்கிச்சா சுதீப். இந்தியத் திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுதீப், ஒரு இந்திய நடிகர், இயக்குநர் தயாரிப்பாளர்,…

பொது அறிவு வினா விடைகள்

1. டெல்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் யார், ஒழுங்குபடுத்தப்பட்ட நாணயத்தை வெளியிட்டு டெல்லியை தனது பேரரசின் தலைநகராக அறிவித்தார்?இல்டுமிஷ் 2. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?அபுல் கலாம் ஆசாத் 3. முகமது கஜினி இந்தியாவை எத்தனை…

குறள் 472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல் பொருள் (மு.வ): தனக்குப்‌ பொருந்தும்‌ செயலையும்‌, அதற்காக அறிய வேண்டியதையும்‌ அறிந்து அதனிடம்‌ நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும்‌ இல்லை ஒன்றும்‌ இல்லை.

You missed