• Tue. Oct 3rd, 2023

Month: July 2023

  • Home
  • ஆகஸ்ட் 20 அதிமுக மாநில மாநாடு.., நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.., எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..!

ஆகஸ்ட் 20 அதிமுக மாநில மாநாடு.., நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.., எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஆகஸ்ட் 20ல் நடைபெறவிருக்கும் அதிமுக மாநில மாநாடு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

மின்வேலிகள் அமைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வெளிகள் அமைப்பதற்கான விதிகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.விவசாய நிலங்களில் மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க…

கனமழை எதிரொலியால் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

வால்பாறையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள போதிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் நேற்று…

கோவை தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.., ஆறு தொழிலாளர்கள் பலி..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இப்பணிகளில் பெரும்மானாவர்கள் வெளி மாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.இந்த கட்டுமானப்பணி நேற்று…

சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ள திமுகவின் பரபரப்பு போஸ்டர்..!

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதனை…

ஆகஸ்ட் 20ல் நடைபெற இருக்கும் அதிமுக.வின் மதுரை மாநாடு இலட்சினை வெளியீடு..!

மதுரை மாநகரில் ஆகஸ்ட் 20ல் நடைபெறும் மாபெரும் எழுச்சி மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று காலை கூடியது.…

சோழவந்தான் அருகே சாலச்சிபுரம் முதல் கணேசபுரம் வரை சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள் நிறைந்த இந்த பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் அடிக்கடி செல்லும் சூழ்நிலை உள்ளது. பகல் வேளையிலேயே செல்வது…

திரௌபதி அம்மன் கோவிலை பூட்டியது போல், சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா..? மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி..!

எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள், பிரச்சனை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மதுரையில் அளித்துள்ள பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையிலிருந்து விமானம் மூலம்…

திருமங்கலம் அருகே ஊரணியில் கழிவு நீர் கலப்பு..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன வடகரையில் உள்ள ஊரணியில், நகராட்சி பகுதியிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை அத்துமீறி அங்குள்ள ஊரணியில் கலக்கச் செய்வதால், ஊரணியில் இருந்து கிராம மக்களுக்கு செல்லக்கூடிய தண்ணீர் துர்நாற்றத்துடனும், நோய் தொற்று பரவும் நிலைக்கு தண்ணீர் கலங்கலாக…

திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 70க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் முற்றுகை..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர்.தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டாவை அந்தந்த தாலுகாவில் பிரித்து கொடுப்பதற்கு பதிலாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு ஒரே இடத்தில்…