• Mon. Oct 2nd, 2023

Month: July 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர் பொருள்(மு .வ): அறிவுடையவர்‌, (பகைவர்‌ தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில்‌ சினம்‌ கொள்ளமாட்டார்‌. வெல்வதற்கு ஏற்ற காலம்‌ பார்த்து அகத்தில்‌ சினம்‌ கொள்வர்‌.

நீர்நிலைகளை காப்போம் என்று சொன்ன ஸ்டாலின் வாக்கு பொய்யானது… ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

பத்தாயிரம் கோடியில் ஏரி, கண்மாய் நீர்நிலை சீரமைப்போம் என்று அறிவித்த திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக நேராக உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இது பற்றி மேலும் நம்மிடம் பேசிய முன்னாள்…

ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’…

30 ஆயிரம் வளையல்கள் கொண்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம்

திருமங்கலம் அருகே 30 ஆயிரம் வளையல்கள் கொண்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம் – ஏராளமான பெண்கள் அம்மனிடம் அருள் பெற்றனர் – திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பெண்கள் தரிசனம்.

குமரி_சென்னை ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கிபால் தி பால் துவக்கம்.

சென்னையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு 3_12)ல் நடைபெற உள்ள ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கான பரிசு “கப்” குமரி_சென்னை விளம்பர பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் பகுதியில் நடை பெற்ற விழாவில் ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி…

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் -அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்ட குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் மீண்டும் பரபரப்பு – தீ 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் ஒரே வாரத்தில்…

தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தவரை வனத்துறையினர் கைது

தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி புதுப்பாடி பகுதியில் வசித்து வருபவர் பாலச்சந்திரன் 48 இவர் தனது வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், இந்நிலையில் தனது தோட்டத்தை…

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர்…

கணித உலகில் உலக பை (π) தினம் இன்று

பை தினம் π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். பை தினம் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 π யின் பரவலாக அறிந்த அண்ணளவு 22/7 இது கொண்டாடப்பட்டு…