• Mon. Sep 25th, 2023

Month: June 2023

  • Home
  • மதுரையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..!

மதுரையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சுகாதாரத்துறை உள்ளிட்ட 14 துறைகள் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்.…

காரியாபட்டியில் இ.சேவை மையம் திறப்பு..!

காரியாபட்டியில், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இ-சேவை மையத்தை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், படித்துவரும் பள்ளிமாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று போன்ற…

மாணவர்களே உஷார்… போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றதுஇந்நிகழச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை வழியாக விழிப்புணர்வு குறித்து வாசகங்கள்…

நாகர்கோவிலில் பள்ளி அருகில் காற்றில் அசைந்தாடும் பேனர்.., விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா..?

நாகர்கோவில் பள்ளி அருகில், நாம் தமிழர் கட்சியினரால் வைக்கப்பட்ட பேனர் காற்றில் அசைந்தாடுவதால், விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.நாகர்கோவிலில் கடந்த 14ம் தேதி மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற நாம் தமிழர்…

பிரீத் அனலைசர் முடங்கும் அளவிற்கு மது அருந்திய வாலிபர்..!

மதுரை பைபாஸ் சாலையில், வாலிபர் ஒருவர் பிரீத்அனலைசர் கருவியே முடங்கும் அளவிற்கு குடித்து விட்டு வாகனம் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதியிருப்பது அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மதுரை பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் மது போதையில் இரு…

பயம் எங்க பயோடேட்டா – லேயே கிடையாதாம்… திருப்பரங்குன்றத்தில் திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

மதுரையில், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிக்கும் வகையில், ‘நாங்க மிசாவையே பார்த்தவங்க, பயம் எங்க பயோடேட்விலேயே கிடையாது’ என தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன் தினம் அதிகாலை…

பத்திரிகையாளரிடம் கோபமாக பேசிய கே.ராஜன்

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் ‘நாயாட்டி’ என்னும் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் மதிகாந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை நான் பத்து வருடமாக ஆஸ்திரேலியாவில் உழைத்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து தமிழ்…

குறள் 455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும் பொருள் (மு.வ): மனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.

சிக்கும் பினாமிகள்.., அதிர்ச்சியில் செந்தில் பாலாஜி…

2011-16 ம் கால அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகளில் சிக்கி பல கட்ட சட்ட போராட்டங்கள் வாயிலாக, அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சரின் கைதை…

மல்லிகை மட்டுமல்ல.., மனித நேயமும் கலந்துதான் மதுரை!

பகைனு வந்துட்டா சொல்லி அடிக்கவும், பாசம்னு வந்துட்டா சொல்லாம அணைக்கவும்ஈடே இல்லாதது “நம்ம மதுரை தாங்க” தாய் மரணித்து தனித்துவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துஇன்று “பிறந்த வீட்டு சீருடன் ” திருமணம் நடத்திய “தோப்பூர் அரசு மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் “…