அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு..!
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட தமிழக…
குஜராத்தை தலைகீழாக திருப்பிப் போட்ட பிபர்ஜாய் புயல்..!
கடந்த 6ஆம் தேதி அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது. வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய இந்த புயல், வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை, மாண்ட்வி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகத்திற்கு…
செந்தில்பாலாஜியை பரிசோதிக்க எயம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை பரிசோதிக்க டெல்லி எயம்ஸ் மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில்…
காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில் மலைப்பாதை பராமரிப்பு பணிகள்..!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மலைப்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற 19.6.2023 முதல் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், பக்தர்கள் படி வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறும்…
பலத்த காவலுடன் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்..!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை…
அழகு குறிப்புகள்:
சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க: தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல்…
லைஃப்ஸ்டைல்
வெயிலுக்கு இதமான டிராகன் பழ சூஸ்: தேவையான பொருட்கள்:டிராகன் பழம் – 2தேன் – 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்ஐஸ் கட்டி – தேவையான அளவுகுளிர்ந்த நீர் – தேவையான அளவு செய்முறை:
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 187: நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுககல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியபல் பூங் கானலும் அல்கின்று அன்றேஇன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டிமெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழியதேரும் செல் புறம் மறையும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பழுத்த இலையொன்று நடனத்தோடு ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றதுமரணத்தின் அதீத அழகு…! • என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது! • நீங்கள் நிற்காத வரைக்கும்,நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே…