குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல் பொருள் (மு.வ) (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
தலைநகரம்-2 திரை விமர்சனம்
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தலைநகரம்-2 இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார் பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ், என பலரும் நடித்துள்ளனர் ஜிப்ரான் இப்படத்திற்கு…
நாயாட்டி திரை விமர்னம்
ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி, இவர்களின் நடிப்பில் நாயகனான ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நாயாட்டி. ஆதி காலத்தில் அடிமை வம்சமாக இருந்த ஒரு சமூகத்தினர் வேட்டையாடி பிழைப்பு நடத்தி…
ஜான் ஷெப்பர்ட் பேரோன் பிறந்த தினம் இன்று …
ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Adrian Shepherd Barron) ஜூன் 23, 1925ல் இந்தியாவின் மேகாலயாவில் சில்லாங் என்ற இடத்தில் இந்திய-இங்கிலாந்தியப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ‘வில்பிரெட் பெரோன்’ ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். வங்காள தேசத்தின் சிட்டகொங் துறைமுகப்…
வேதியியல் இயற்பியலாளர் வில்லியம் எசுக்கோ மோர்னர் பிறந்த தினம்…
வில்லியம் எசுக்கோ மோர்னர் (William Esco Moerner) ஜூன் 24, 1953ல் கலிபோர்னியாவின் ப்ளேசன்டனில் பெர்த்தா பிரான்சிஸ் (ராபின்சன்) மற்றும் வில்லியம் ஆல்ஃபிரட் மூர்னர் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பத்தினர் அவரை W.E என்ற எழுத்துக்களால் அழைத்தனர். அவரை அவரது…
பட்டாசு ஆலை தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் பணம் திருட்டு…..
விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையொன்றில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ரமேஷ், தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினார். இன்று காலை ரமேஷ்…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யாத்திரை தொடர்பான இடம் ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்த மாதம் என் மண், என் மக்கள் என்ற யாத்திரை வரவுள்ள நிலையில் சோழவந்தானில் இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதில் பாஜக…
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்…,
நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த நாளான இன்று, நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்க மோதிரத்தை வழங்கினர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவரும், பொறுப்பாளருமான…
எம்.பி.விஜய்வசந்த் காமராஜர் முழு உருவ சிலைக்கு 1 லட்சம் நிதி…
கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி இலந்தையடி தட்டு கிராமத்தில் “எங்கள் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம்” சார்பில் 8 அடி உயர சிலை நிறுவ அனுமதி பெறப்பட்டுள்ளது.ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நிதி திரட்டி இந்த சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொண்டு…
தனி விமானத்தில் பீகார் சென்றார் முதல்வர் ஸ்டாலின்..,
பீகாரில் நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் தலைநகர் பாட்னா சென்றடைகிறார். முதலமைச்சருடன் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற…