• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2023

  • Home
  • ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி..!

ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி..!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு…

கன்னியாகுமரி – இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல தேவாலய கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாவூர் புனித மிக்கேல் அதி தூதர் தேவாலயத்தின் திருவிழாவின் முதல் நாள் திருக்கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக பிரசித்தி பெற்ற தேவாலயம்.இராஜாவூர் புனித மிக்கேல் அதி தூதர் தேவாலயத்தின் இவ்வாண்டின்…

ஆன்லைன் மருந்து விற்க தடை.., வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மருந்து விற்க தடை செய்ய வேண்டும் என வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டுக்கு…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… 3 அறைகள் சேதம்…..

சிவகாசி அருகே பட்டாசு மூலப் பொருட்கள், ரசயன மாற்றம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது இதில் இடிந்து விழுந்து 3 அறைகள் சேதமடைந்துள்ளன.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வேலாயுதம் ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பாவநாசம் (41). இவர், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில்…

ஆக.2ல் தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்..!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில்…

இன்று நோபல் பரிசு பெற்ற வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள்

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011). வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல்…

ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்

உயர்மட்டக்குழு கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பபெற்றதாக அறிவித்தார்தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார்.…

‘இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி “…வைரல் வீடியோ

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் டிரெய்லர் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இந்த படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை..!

உலகில் முதல் முறையாக அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.அமெரிக்காவில் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது…

15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ..தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம்…