இன்று முதல் முறையாக முழுசந்திர கிரகணம் கிரகணம்!
இந்த ஆண்டு முதல்முறையாக முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது அந்த நேரத்தில் பூமியின் நிழலால் சந்திரன் மூடப்படும்.இந்த சந்திர கிரகணம் இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது.…
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம்
கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி…
படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர்க்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு…
இன்று பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம்
பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப்…
கோவிந்தா “கோஷம் முழங்கிட மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்…
சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி ஆட்டோ டிரைவர் சாவு
சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் மயங்கி விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மதுரை வடக்கு மாசி வீதி நல்ல மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து 56. இவர் ஆட்டோ டிரைவர். குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வைகை ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது…
100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!
இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள ‘ஓடவிட்டு சுடலாமா ‘என்கிற படத்தில் இடம்பெறும் ‘ டீக்கடை வீட்டிலே பொண்ணு’ என்கிற பாடல் வீடியோவைத்…
ராஜபாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 11…
சிம்லா மாநகராட்சி தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி
10 ஆண்டுகளில் முதன்முறையாக சிம்லா மாநகராட்சியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதுசிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது என சிம்லா தேர்தல்…
இன்று கணித மேதை யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள்
19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர், யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள் இன்று (மே 5, 1859). யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ (Johann Peter Gustav Lejeune Dirichlet) பிப்ரவரி 13, 1805ல் ஜெர்மனியில் டியூரென்ல்…





