• Mon. Oct 2nd, 2023

Month: May 2023

  • Home
  • கோவையில் குழந்தைகளுக்கான சைக்கிள் பேரணி..!

கோவையில் குழந்தைகளுக்கான சைக்கிள் பேரணி..!

கோவையில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குட்டி ரோடீஸ் என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த எண்ணங்களை வளர்த்தால் சாலை பாதுகாப்பு குறித்த புரிதல் கொண்ட வலுவான சமுதாயத்தை உருவாக்க…

இலவச எல்.கே.ஜி வகுப்புகளில் சேர..,ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம்..!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய உரிமை சட்டம் 2009ன்படி, இலவச எல்.கே.ஜி.வகுப்புகளில் சேர ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார்…

இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம்…

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (12ம் தேதி) வெளியானது. இதில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவை…

இன்று மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த ஜோசப் ஹென்றி நினைவு நாள்

சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த, அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி ஜோசப் ஹென்றி (Joseph Henry) நினைவு நாள் இன்று (மே 13, 1878). ஜோசஃப் ஹென்றி (Joseph Henry) டிசம்பர் 17, 1797ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான குடும்பத்தில்…

சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…

சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி நகரின் பல பகுதிகளில் சாலைகள் பராமரிப்பு, கழிவுநீர் வாறுகால்கள் வசதிகள்…

தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக பணியாற்றியவர்கள் யார்? யார்?ஓர் அலசல் ரிப்போர்ட்..!

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சகத்தில் இன்று பெரிய மாற்றம் நடந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்த பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த…

இன்று நம் பால்வழி ஆய்வு செய்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம்

நம் பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்து முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம் இன்று (மே 12, 1913). தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் (Tateos Artemjevich Agekian) மே 12, 1913ல் ஆர்மேனியாவில் பாதும்…

ஜூலை 9ல் பாதயாத்திரை : பா.ஜ.க அண்ணாமலை அறிவிப்பு..!

வருகின்ற ஜூலை 9ஆம் தேதியன்று தி.மு.க அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பாதயாத்திரை தொடங்குவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி…

சிவகாசி சித்திரை திருவிழாவில் கண்ணைக் கவர்ந்த வாணவேடிக்கை…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. ஸ்ரீபத்திரகாளியம்மனை…