• Fri. Sep 22nd, 2023

Month: May 2023

  • Home
  • மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப்…

கடத்தல்காரனிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணன்.., குவியும் பாராட்டுக்கள்..!

அமெரிக்காவில் கடத்தல்காரனிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.அமெரிக்காவில் சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அல்பெனா நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு 13 வயதில் ஒரு…

ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

மே 22 முதல் ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக கோடக் மகேந்திரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான…

செல்போன் தொலைஞ்சு போச்சா… கவலைப்படாதீங்க.., மத்திய அரசு அறிவிப்பு!

இனி தொலைந்த போனை விரைவில் கண்டுபிடிக்க, மத்திய அரசு மே 17 முதல் சிஇஐஆர் என்ற அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது.மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் சிஇஐஆர் கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு…

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்..?

கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 18 அன்று ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.கர்நாடகா அமைச்சரவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவி ஏற்கிறார். அன்றைய தினம்…

தோல்வி பயத்தில் கடத்தல் நாடகம் ஆடிய மாணவி..!

மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால், பெற்றோருக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என…

பால திரிபுரசுந்தரிக்கு சிவன் வில்வமாக மாறி பூஜை செய்யும் காட்சி… (வைரல் வீடியோ)

பால திரிபுரசுந்தரிக்கு சிவன் வில்வமாக மாறி பூஜை செய்யும் காட்சி… (இடம்- திருப்பரங்குன்றம்)

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.., குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ் கொடுத்த தமிழக அரசு..!

வருகிற ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும்…

இன்று வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று வழக்கத்தை விட 3டிகிரி வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை…

குடும்பமே கோவில்.., உலக குடும்ப தினம் இன்று (மே 15)

உலக குடும்ப தினம் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.…