மது அருந்திவிட்டு பனைமரத்தில் உறங்கிய நபர்..!
பொள்ளாச்சியில் வாலிபர் ஒருவர் பனைமரத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிய அடைய வைத்துள்ளது.பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 100 அடி உயரமுள்ள பனை மரத்தின்…
மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கை..!
கட்சிப் பணிகளை பொறுப்புடன் செய்யாவிட்டால் மாற்றம் செய்யப்படும் என்று 10 மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்…
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கரையேற காரணமான தமிழர்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக பல்வேறு அரசியல் வியூகங்கள் இருக்கும். ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியின் மூளையும் இருக்கிறது என்று…
இன்று (மே 15, 1951) இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம்
வலுவான தொடர்புகளின் கோட்பாட்டில் அறிகுறியற்ற (Quantum chromodynamics) சுதந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம் இன்று (மே 15, 1951). ஃபிராங்க் வில்செக் மே 15, 1951ல் போலந்து மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த…
இன்று (மே 15, 1859) ரேடியம் கதிரியக்க முன்னோடி பியேர் கியூரி பிறந்த தினம்
புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பியேர் கியூரி பிறந்த தினம் இன்று (மே 15, 1859). பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859ல் பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை…
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (15-05-2023)
பாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 24.80அடிநீர் வரத்து : 16.435 கன அடிவெளியேற்றம் : 25கன அடி சேர்வலாறு :உச்சநீர்மட்டம் : 156 அடிநீர் இருப்பு : 48.26 அடிநீர்வரத்து : NILவெளியேற்றம் : NIL மணிமுத்தாறு…
புதிய கூலி உயிர்வை கொடுங்க.., சிஐடியு நெல்லையில் ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் புதிய கூலி உயிர்வை பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தும். பாத்திர உற்பத்தியாளர்களை கண்டித்தும், போதுமான பதிவு பெறாத தொழிலாளர் சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஏமாற்றி வரும் பாத்திர உற்பத்தியாளர் மீது தொழிலாளர்…
படித்ததில் பிடித்தது
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர்…
விரைவில் வெளியாகும் டபுள் இஸ்மார்ட் திரைப்படம்
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்” , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி…
ஃபர்ஹானா படத்திற்கு ஆதரவு தெவிக்கும் இயக்குநர் அமீர்
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம். செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை…





