• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஜாபர்கான் பேட்டை நிரந்தர வியாபாரிகள் சங்கம் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா

Byஜெ.துரை

Apr 20, 2023

சென்னை அசோக்பில்லர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஜாபர்கான் பேட்டை வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானம் போன்றவைகளை வழங்கினார்.


இந் நிகழ்ச்சியில் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம். ஆர். பன்னீர்செல்வம், செயலாளர் .என்.பி.பாலன், பொருளாளர் ஜெ. வீரபாண்டியன், கூடுதல் செயலாளர் ஆர்.வி.ரவி, கணேசன், அசோக் நகர் தொகுதி செயலாளர், ஞானம், சைதை தொகுதி செயலாளர் அகஸ்டின், கோடம்பாக்கம் தொகுதி செயலாளர் கே. அந்தோனி, தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர்பாஸ்கர், செந்தில், சென்னை பேப்பர்கடை வியாபாரிகள் சங்கம் சண்முகவடிவேல். ஜாபர்கான் பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் இளங்கோவன், வடபழனி கோவில் சன்னதி தெரு வியாபாரிகள் சங்க தலைவர் முருகேஷ், வடபழனி சைதாப்பேட்டை ரோடுவட்டார வியாபாரிகள் சங்க செயலாளர் டி.செந்தில் பொருளாளர்.அரிமா.தா.ரங்கன் சாலிகிராமம் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன், சென்னை மாநகர பழம் பொருள் அணி செயலாளர் சேதுராமன், தி நகர் பகுதி தலைவர் வேல் குமார், துணை தலைவர் எம். தேவராஜ், ஆர்,இரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் இராமஜெயம், அ. கார்த்திக், ஆலப்பாக்கம் நிர்வாகி ஜெயராமன், இளைஞர் அணி நவபிரகாஸ், போரூர் இரமேஷ், டேவிட் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகின் பலர் கலந்து கொண்டனர்.