• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மக்கள் தொகையில் சீனாவை தட்டித்தூக்கவுள்ள இந்தியா!

ByA.Tamilselvan

Apr 19, 2023

உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவை இன்னும் சில மாதங்களில் இந்தியா மிஞ்சி விடும் என ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்குள் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் தகவல்!அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியாவில் 1.4286 பில்லியன் மக்களும்,சீனாவில் 1.4257 பில்லியன் மக்களும் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் 2011ம் ஆண்டிற்கு பிறகு மக்கள்தொகை கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.