அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் – கனிமொழி மதுரை விமான நிலையத்தில் பேட்டி
ஊழல் பட்டியல் விவகாரத்தில் நிச்சயமாக நானும் வழக்குத் தொடர்வேன் அதற்கு (அண்ணாமலை) பதில் சொல்ல வேண்டும். -திமுக துணை பொது செயலாளர் கனிமொழி மதுரை விமான நிலையத்தில் பேட்டிதூத்துக்குடி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த திமுக துணைப் பொதுச்…
சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி மிளகாய் யாக பூஜை
சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் யாக பூஜை – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 திருக்கோயில் அமைந்துள்ள முக்தி நிலையத்தில், சித்திரை மாத அமாவாசை தினத்தை…
வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாக…
சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு
“விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து மலையாளத்தில் தயாரித்து வரும் படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். நகைச்சுவை நடிகராக…
குறள் 429
விஷாஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.பொருள் (மு.வ):வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பன்னிமுட்டி முனியாண்டி கோவில் மண்டலாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி ரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பன்னிமுட்டி முனியாண்டி கோவிலில் கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சாமி மூலவர் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்…
பாஜக அடக்கி வாசிப்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு நல்லது: ஜெயகுமார்
பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில மாதங்களாகவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது . அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக…
மதுரையில் மயங்கிய முதியவரை மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்
மதுரையில் வெயில் தாக்கத்தால் சாலையில் மயங்கிய முதியவரை மீட்டு சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்.பொதுமக்கள் பாராட்டினர்மதுரை எல்லீஸ் நகர் சந்திப்பு அருகே இன்று போக்குவரத்து சார்பு ஆய்வாளர் டார்ஜூஸ் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில்…
திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’
பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது…




