Skip to content
- காசியில் அமைந்துள்ள பல்கலைக் கழகம் —–
இந்து பல்கலைக்கழகம்
- ஆயிரம் ஏரிகளின் நாடு —–
பின்லாந்து
- இணையதளம் முதன் முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது?
அமெரிக்கா
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1964
- 480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
ரீம்
- சிறந்த இந்திய விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
துரோணாச்சாரியா விருது
- பாபநாசம் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
தாமிரபரணி
- வ.உ.சிதம்பரனாருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
ம.பொ.சி.
- ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது?
பஞ்சாப்
- சென்னை மாநிலம்’ தமிழ்நாடு’ என எப்போது மாற்றப்பட்டது?
1969