• Fri. Sep 22nd, 2023

Month: April 2023

  • Home
  • சென்னையில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் விழா

சென்னையில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் விழா

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக நடந்த விழாவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்புஅழகு கலை கண்காட்சி குறித்தும் அழகு துறை சார்ந்த பெண்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.இதுகுறித்து சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன்…

கர்நாடாகாவில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரு வேட்பாளர்கள்..!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே மாதிரி உருவ ஒற்றுமையுடன் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி…

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய அமீர்கான்..!

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் பிரதமர் மோடி என அமீர்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது…

‘சபா நாயகன்’ படத்தின் டீசர் வெளியீடு..!

நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்தது. சமீபத்தில்…

மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை

மதுரையில் மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.மதுரையில்மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து,…

சமந்தாவை வசை பாடிய தயாரிப்பாளர்..!

குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், எதிர்பார்த்த வசூல் கிடைக்காத நிலையிலும் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக கலவையான விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு, “சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை…

அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை- இபிஎஸ் பேட்டி

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிப் பழனிச்சாமி பேசும் போது.., எங்களுக்கும் தமிழ்நாடு பாஜக…

சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு..,நினைவுப்பரிசுகளை வழங்கிய முதல்வர்..!

இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக விழுப்புரம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து 3 மாவட்ட விவசாயிகள், தொழில் முனைவோர், மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார்.இந்நிலையில், இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…

கோடையில் வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு..,

கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென…

சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட 4 பேர் மதுரை வருகை

சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடைந்தனர்.3 பெண்கள் உள்பட 4 பேரை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வரவேற்பளித்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு…