• Mon. Oct 2nd, 2023

Month: March 2023

  • Home
  • பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 15க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை.15 கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்த நபரை கைது செய்யாமல் இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்டோர் பேட்டி…!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர்…

இன்று லேசர் ஒளியை ஆக்கத்தில் முக்கிய பங்காற்றிய சொரேசு ஆல்ஃபெரோவ் பிறந்த தினம்!

சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை கருவியைச் செய்யலாம் என கண்டுபிடித்த சொரேசு ஆல்ஃபெரோவ் பிறந்த தினம் இன்று (மார்ச் 15, 1930).சொரேசு இவானோவிச் ஆல்ஃபெரோவ் (Zhores Ivanovich Alferov) மார்ச் 15, 1930ல் சோவியத் யூனியனின் பெலருசு…

ரசாயன துகள்கள் கலந்த பால் விற்பனை- அரோமா நிறுவனத்தை மூடவேண்டும் -முகிலன் பேட்டி!!

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ரசாயன துகள்கள் கலந்த பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் அரோமா பால் கம்பெனியை மூட வேண்டும்…கருத்து கேட்பு கூட்டங்களில் கருத்து தெரிவிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்…! பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

மதுரை மாநகராட்சி தினக்கூலி,ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டம்

இரண்டு மாதமாக சம்பளம் தராததை கண்டித்து மாநகராட்சி தினக்கூலி& ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை…

லைஃப்ஸ்டைல்

பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்;: பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். பசலைக்கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால்…

செய்தி எதிரொலி – தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

குடோன் அருகே அடர்ந்த முள் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து முள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு மாணவர் விடுதி அருகே பல அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் சமையல் எரிவாயு…

மண்டைக்காடு கோவில் திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் ,அதிகாரிகளுக்கு பாராட்டு

மண்டைக்காடு திருவிழாவின் போது போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பில் சிறப்பான சிறப்பான முறையில் பணிபுரிந்த காவலர்கள் ,அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 05-03-2023 முதல் 14-03-2023 வரை மண்டைக்காடு கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில்…

தீ விபத்து ..தீயணைப்புதுறையினர் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

கேஸ் குடோன் அருகே பற்றிய தீ உடனடியாக வந்த அனைத்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்புமதுரை மாவட்டம் மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது . இதன்…

மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 நாள் “பேர்புரோ-‌2023” கட்டுமான விற்பனை கண்காட்சி :

மதுரை தமுக்கம் கான்வெகேசன் ஹாலில் வருகின்ற 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை மதுரை “கிரெடாய்” அமைப்பு நடத்தும் வீடுகள் விற்பனை கண்காட்சி (ஃபேர்புரோ-2023) நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில், வீடு விற்பனையார்கள், கட்டுமான பொருள் விற்பனையாளர்கள், வீடு கட்ட கடன் பெறுவதற்கான வங்கிகள் உள்ளிட்ட…

கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்-ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு

தமிழக முழுவதும் கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டுமதுரை அலங்காநல்லூர் அருகே குமாரத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்…