• Fri. Sep 29th, 2023

Month: March 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இதைப் படிப்பதால் உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். உண்ண உணவும் உடுத்த உடையும் வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75சதவிகித மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு…

குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.பொருள் (மு.வ):எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ரூ.66 ஆயிரம் பறிமுதல் -தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு.தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தின…

‘தவழும் கிருஷ்ணர்’ அலங்காரத்தில் எழுந்தருளிய, திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் சுவாமி

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத பூக்குழி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 21ம் தேதி (செவ்வாய் கிழமை) பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. இதனை…

இன்று மின்னழுத்தம் – மின்னோட்டம் தொடர்பை கண்டறிந்த ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த தினம்

மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான தொடர்பை கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த தினம் இன்று (மார்ச் 16, 1789).ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில்…

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டம்

தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது மட்டும்தான் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.சிவகாசி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மதுரை மாவட்ட பகுதிகளில் தார் இல்லாத தார்ரோடு..!

மதுரை மாவட்டம், பாலமேடு வாடிப்பட்டி தார்சாலை மராமத்து பணியில் தார் இல்லாமல் ஜல்லிகற்களை மட்டும் போட்டு செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளதாகவும், முறையாக செப்பனிட வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு முதல் வாடிப்பட்டி…

மஞ்சூரில் ஜியோ டவர் சேவை பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்..!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் ஜியோ நெட்வொர்க் சேவை முற்றிலும் தடைபட்டதால், வங்கி மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தனியார் ஜியோ…

திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் முறைகேடாக தங்கநகைகள் ஏலம்..!

திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் விடப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், அடகு வைத்த 50 பவுன் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் –…

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு நிதி உதவி

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிதி உதவிநேரு நினைவு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை இயற்பியல் பயிலும் M.சரிகா மற்றும் J.பிரவினா ஆகிய மாணவிகள் கிரீன் நானோ தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான தமிழ்நாடு…

You missed