1.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை
- குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
அழ. வள்ளியப்பா
3.தொண்டர்சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
சேக்கிழார் - திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
வாகீசர், தருமசேனர், அப்பர் - மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
அமுது அடியடைந்த அன்பர் - தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?
சுந்தரர் - கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?
கம்பர் - ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?
கவிராட்சஸன் - பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி - பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி -