அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..!
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கிஹாலே போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி, அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலுக்கு, இப்போதிருந்தே தேர்தல்…
மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா
மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் தைபூசத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை நடைபெற்றது.தை பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானை…
பிபிசி ஆவணப்படம் தடை – மத்திய அரசுக்கு நோட்டீஸ்
பிபிசி ஆவணப்படத்துக்கு தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயிலுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.…
ஒற்றை வரியில் பதில் அளித்த ஓபிஎஸ்
அண்ணா நினைவிடித்திற்கு சென்ற ஓபிஎஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஓரே வரி பதில் அளித்தவிட்டு சென்றார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடனான சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் வந்தார்.…
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் கால வரலாறு திரும்புகிறதா..இரட்டை இலைச்சின்னம் கிடைக்குமா..,எதிர்பார்ப்பில் தொண்டர்கள்..!
அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் சூழலில், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருப்பது…
அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மலர் வளையம் வைத்து மரியாதை
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினர்.…
குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை. பொருள் (மு.வ): பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
திருவாரூரில் கனமழையால் சேதமடைந்த சம்பா பயிர்கள்..,
வேதனையில் விவசாயிகள்..!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த சம்பா அறுவடை பணிகள் தடைபட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட…
பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள்..!
புதுச்சேரியில் பள்ளிச்சீருடை வழங்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், இன்று நடைபெறும் புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு, பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் வந்த எம்.எல்.ஏக்களால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம், மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல்…
பால்விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய அமுல் நிறுவனம்..!
பிரபல பால் மற்றும் பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் பாலின் அனைத்து வகைகளின் விலையை அதிகரித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் பால் வகைகளின் விலை பற்றிய…