மதுரை டிவிஎஸ் நகர் பகுதிகளில் பால் வராததால் முகவர்கள் , பொதுமக்கள் அவதி
மதுரை டிவிஎஸ் நகர் பகுதிகளில் காலை 7 மணி வரை பால் வராததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி தனியார் பால் விற்பனையாளருக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டுகடந்த சில தினங்களாக மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில்…
சோழவந்தான் அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலம் கிளை கழகம் சார்பாக கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமையில் அதிமுக மூத்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் மற்றவர்களுக்கு கொடுத்துப்பாருங்கள் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால்…
ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள்- ஐயப்பன் எம்எல்ஏ பேட்டி
ஒன்றரை கோடி தொண்டர்களும் அண்ணன் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள், வருகின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள், அதன் மூலம் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். – ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேட்டிமுன்னாள் முதல்வர்…
குறள் 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.பொருள் (மு.வ): இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்குவதில் குளறுபடி..,
தேர்வர்கள் அதிருப்தி..!
தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில், சில மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே…
கால்வாயில் விழும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?
தொடர்ந்து கால்வாயில் விழும் கால்நடைகள் அடுத்து மனிதர்கள் விழும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு. பைபாஸ் ரோடு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பிரதான சாலை குறுக்கே கோரவாய்க்கால் சொல்கிறது.பிரதான…
ஒரே மேடையில் விவாதிக்க தயாரா..?
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி சவால்..!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயார், நீங்கள் தயாரா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ் தென்னரசுக்கு இரட்டை…
ஈரோடு கிழக்கில் இன்று மாலை பிரச்சாரம் நிறைவு..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், வாக்காளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…
ராஜபாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் 100 க்கும் மேற்பட்ட அதிமுக நகர செயலாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75…