• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2023

  • Home
  • விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை

விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை

ஜன.12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது. நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.…

காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு

திருநெல்வேலியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட அளவில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின்…

ஜன. 14-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்- சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் ஜன.14ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என அறிவித்துள்ளார்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு’ என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை.…

ஆளுநர் ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!!

தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும், மாணவர்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.சென்னையை அடுத்த ஆவடியில் இந்து கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் எதிராக…

மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க ஏங்குகிறேன் -வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின்…

சபரிமலை கோவிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்துவர தடை

சபரி மலைகோயிலுக்குள் சினிமா போஸ்டர் எடுத்துவருவது, மற்றும் இசைகருவிகள் இசைப்பதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3ஆவது முறையாக கைகோர்த்திருக்கும் துணிவு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அதே போல் விஜய் நடிப்பில்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 97: அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலராஎவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;அதனினும் கொடியள் தானே, ”மதனின்துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடுபித்திகை விரவு மலர் கொள்ளீரோ?”…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் சகதியான மனம் டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண்…

ஆளுநர் ரவி செயலால் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!!

நேற்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசின் உரையை மாற்றிப்படித்தது, படிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு ஆளுநர்…