குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்நாமம் கெடக்கெடும் நோய். பொருள் (மு.வ): விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி வழங்கி துவக்கி வைத்தார்.தமிழக அரசின் சார்பாக நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி…
நடிகர் சிவகுமாரின் ‘திருக்குறள் 100’ உரை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
நடிகர் சிவகுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நிலையில் தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பயனுறும்வகையில் தனது வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரங்களில் ‘கம்பராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற இதிகாசங்களை மக்களுக்கு எளிய…
33 ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியாகும் ஐயப்பன் பக்தி படம்
ஸ்ரீவெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’.33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6…
சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அர்ச்சனா
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் வி.ஜெ.அர்ச்சனா. மிகக் குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் லட்சோப லட்சம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா 2019-ம் ஆண்டில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர்.அதன் பிறகு ஸ்டார்…
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்
‘குபீர்’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’.ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில்…
குந்தா பாலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்
எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மேல்முகம் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஆனந்த…
நீலகிரி மாவட்டத்தில் கலை கட்டும் எத்தையம்மன் பண்டிகை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் எத்தைப் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்திருக்கும் எத்தை அம்மன் கோவிலில் மஞ்சூர் ஹட்டி மணிக்கல்ஹட்டி கண்டிப்பிக்கை பகுதிகளைச் சேர்ந்த படுகர் இன மக்கள் குழந்தைகள்…
மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறதுபொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல…
ஆளுநரை அவமானப்படுத்தி விட்டனர்- வானதி சீனிவாசன்
தமிழக சட்டசபை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது..தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அவர்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவை கேவலமான நாடகத்தை அரங்கேற்றி உள்ளன. தமிழகத்தில் எழுந்துள்ள லஞ்ச, ஊழல் புகார்களில் இருந்து…