- “ஒருங்கிணைந்த உயிரி – சுத்திகரிப்பு நிலையங்கள்” திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன் முயற்சியாகும் ?
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் - 2021 ஆம் ஆண்டுக்கான உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பின் 3 விருதுகள் எந்த மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?
தமிழ்நாடு - ராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியானைச் செயல்படுத்தும் மத்திய அமைச்சகம் எது ?
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் - ககன்யான் வன்பொருளின் முதல் தொகுப்பை இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் (ISRO) ஒப்படைத்த நிறுவனம் எது ?
HAL - “Expanding Heat Resilience” – விரிவு வெப்ப நெகிழ்வு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
இயற்கை வளங்கள் பாதுபாப்பு கவுன்சில் - ஒரு புதிய நூலான “The Maverick Effect ” எந்த இந்திய நிறுவனத்தின் உருவாக்கத்தை விவரிக்கிறது ?
NASSCOM - சமீபத்தில் எந்த இந்திய மாநிலத்தில், பெருங்கற்கால கல் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
அஸ்ஸாம் - பங்குச்சந்தைகளில் நிர்வாக விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கான SEBI குழுவின் தலைவர் யார்?
குரு மூர்த்தி மகாலிங்கம் - ஒற்றை வனவிலங்குகளின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடு எது ?
ஈக்வடார் - எந்த நாட்டுடன் இணைந்து “கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பணிக்குழு” – வை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது ?
USA (அமெரிக்கா)