• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • முதல் முறையாக சென்னை அருகே ஜல்லிக்கட்டு..

முதல் முறையாக சென்னை அருகே ஜல்லிக்கட்டு..

முதல் முறையாக, மார்ச் 5-ம் தேதி தலைநகர் சென்னை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில் 501 காளைகளும், சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது..;…

துணிவு பட கொண்டாட்டம்…அஜித் ரசிகர் பலி!…

சென்னையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது லாரி மீது ஏறி டான்ஸ் ஆடிய அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா…

பனையேறிகளின் வாழ்வியலை பதிவு செய்திருக்கும் நெடுமி

சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில்…

போதைப்பொருட்கள் குறித்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போதைபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வடசேரி காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் வடசேரி…

தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் போராட்டம்

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக் கூறி தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து சட்டையில் பேட்ச் அணிந்து போராட்டம்.சென்னை பெரிய மேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 2ம் தேதி அன்று தமிழ்நாடு…

அதிமுக பொதுக்குழு விசாரணை நாளை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை தள்ளி வைத்தது.அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு குறித்து நடந்த விசாரணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது.ஆனால்,…

வாரிசு’ மற்றும் ‘துணிவு’ சிறப்புக் காட்சிகளுக்கு அரசு தடை..!

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சினிமா மற்றும் நீர்ப்பாசனத்துறை இணை ஆணையர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜனவரி 13, 14, 15…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சங்கு ஊதும் ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கருப்புக்கொடி மற்றும் சங்கு ஊதும் ஆர்ப்பாட்டம்சென்னை சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின் போது முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது தமிழக ஆளுநர்…

சென்னையில் கடந்தாண்டு ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

சென்னையில் கடந்தாண்டு ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2021ல் 438 வழக்குகள் பதிவு, 2022ல் 670 வழக்கு பதிவு, 1022 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி…

நீலகிரி – மஞ்சூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெத்தை பெரும்பள்ள பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த நான்கு பேர் காயங்களோடு முள்ளி மருத்துவமனையில் அனுமதி ப்பட்டுள்ளனர்.மஞ்சூர் பகுதியில் இருந்து கட்டிடத்திற்கு…