இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டி.டி.வி.தினகரன்
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் பேச்சு. சிவகங்கை அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்..:- ஈரோடு கிழக்கு…
குடியரசு தின விழா- ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுனர் ஆர்.என்.ரவி தேசியகொடியை ஏற்றுகிறார் . மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே மெட்ரோ ரெயில்…
பிரபல தமிழ் நடிகர் ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்..!!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.விழுப்புரத்தை சேர்ந்த ராமதாஸ் சினிமா மீதான மோகத்தினால் சென்னைக்கு புலம்பெயர்ந்து எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா…
உதகை நகராட்சிக்கு பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்
உதகை 18வது வார்டில் உள்ள பிரசித்திப்பெற்றஎல்க்கில் பகுதியில் அமைந்துள்ள உதகை முருகர் கோவில் தைப்பூசம் திருவிழா வரும் 26-01-2023 அன்றிலிருந்து துவங்குவதாக கோவில்கமிட்டி குழுவினர் கூறி ரோஸ்கார்டன் செல்லும் சாலை ஆரம்பம் முதல் கோவிலுக்கு செல்லும் வழியான HMT சாலைவரை குண்டும்…
அதிமுக நான்காக உடைந்துள்ளது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் அதிமுக இரண்டாக அல்ல நான்காக உடைந்துள்ளது என பேசினார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில்…
குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு-தமிழ் ஆண்டு
கவர்னர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு-தமிழ் ஆண்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். கிண்டி கவர்னர் மாளிகையில்…
தேமுதிக தனித்து போட்டி- வேட்பாளரை அறிவித்தார் பிரேமலதா
தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடைத்தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்தார்.கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை…
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – கமல்ஹாசன் சந்திப்பு.. ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தகவல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் கூறும் போது செயற்குழுவில் ஆலோசனை நடத்திய பின் முடிவை அறிவிப்பதாக தகவல்கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி…
கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் புதியரேசன் கடை பணிகள் துவக்கம்
வடலிவிளையில் ரூ.9 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடத்திற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, மலையன்விளை, மணலி பகுதிகளில் உள்ள மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம்…
கல்லூரி வளாகத்தில் விழுந்த மரம் அகற்ற கோரிக்கை
உதகை அரசு கல்லூரிக்குள் பல மாதங்களாக மரம் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி படுகின்றநர்எனவே உடனடியாக அகற்ற கோரிக்கை.உதகை அரசு கலை கல்லூரிக்கு செல்லும் குறுக்கு பாதையில் குறுக்கே மரம் விழுந்து காய்ந்த நிலையில் பல மாதங்களாக கிடப்பாதல் அந்த…