• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

கல்லூரி வளாகத்தில் விழுந்த மரம் அகற்ற கோரிக்கை

உதகை அரசு கல்லூரிக்குள் பல மாதங்களாக மரம் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி படுகின்றநர்எனவே உடனடியாக அகற்ற கோரிக்கை.
உதகை அரசு கலை கல்லூரிக்கு செல்லும் குறுக்கு பாதையில் குறுக்கே மரம் விழுந்து காய்ந்த நிலையில் பல மாதங்களாக கிடப்பாதல் அந்த வழியாக நடக்கும் பொதுமக்களுக்கும் அரசு கலைககல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் அனைத்து பாதசாரிகளுக்கும் நடப்பதற்கு மிகவும் இடையூறாக உள்ளதால் சம்பந்த பட்ட துறை குறுக்கு பாதையில் குறுக்கே விழுந்து காய்ந்து கிடக்கும் மரத்தை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை