• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் அலறிஅடித்த ஒட்டம்

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் அலறிஅடித்த ஒட்டம்

தலைநகர் டெல்லியில் பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.டெல்லி என்சிஆர் பகுதிகளில் பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக மதியம் 2.28…

பாஜகவால் என் நிழலைக் கூட நெருங்க முடியாது.. .சசிகலா பேச்சு..!

பாஜகவால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; என் நிழலைக் கூட யாரும் நெருங்க முடியாது என்று வி.கே.சசிகலா தெரிவித்தார்.மன்னார்குடியில், செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி 27 வது நிறுவனர் தினம் மற்றும் நுண்கலை வார விழா நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா…

புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. . ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித்…

கவுண்டமணியின் கதாப்பாத்திரத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக் பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களைக் தயாரித்து வெளியிட்டு வருகிறது‘விட்னெஸ்’ மற்றும் ‘சாலா’ போன்ற படங்களைத் தயாரித்து தமிழ்த்…

நடிகர் ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர்,பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து விருகின்றனர்.மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில்…

அடுத்த வேட்டைக்கு தயாரான யுடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதற்கு மட்டுமே பைனான்சியர்கள் கடன் தருகின்றனர் புதுமுகங்கள், வியாபார முக்கியத்துவம் இல்லாத நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு கடன் வாங்க முடிவதில்லை அதனால் யுடியூப், சமூகவலைதளங்களில் அறிமுகமானவர்கள் தாங்கள் உண்மை கதையை படமாக…

அண்ணாமலைக்கு போட்டியாக காயத்ரி ரகுராம் பாத யாத்திரை

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார் அவருக்குபோட்டியாக நடிகை காயத்ரி ரகுராம் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். அவருக்கு…

வீடுதேடி வரும் ஐஸ்கிரீம்.. ஆவின் அதிரடி திட்டம்..!

ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில், வரும் கோடைகாலத்தில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதுசென்னை மற்றும்புறநகர் பகுதிகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: “தள்ளுவண்டிகள்…

இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்-ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளராக இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க முடியும் என ஓபிஎஸ் பேட்டிசென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் ஓபிஎஸ் பேசுகையில் ……

இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை

ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இதற்காக கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி உள்ளார்கள். பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுமோ…