மதுரையில் நூதன முறையில் வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர்..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சியில் போட்டியிடக் கூடிய பிரதான கட்சியான…
பொள்ளாச்சி அருகே தொழிலாளியை..,
மரக்கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் ஒருவர் கைது..!
பொள்ளாச்சி அருகே தேங்காய் உரிக்கும் வேலை பார்க்கும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், தொழிலாளி ஒருவர் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொள்ளாச்சி அருகே திவான்சாதூர் பகுதியில மகாலிங்கம், செல்வராஜ் இருவரும் அப்பகுதியில் தேங்காய் உரிக்கும்…
அழகு குறிப்புகள்:
கால் பாதங்கள் மிருதுவாக: குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெய்யைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.
சமையல் குறிப்புகள்:
பனீர் பட்டர் மசாலா கரம் மசால் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1…
சிலம்பரசனுக்கு வக்காலத்து வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..!
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும்…
தினம் ஒரு திருக்குறள்
குறள் 114:விஷா தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப்ப படும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம். • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும். •…
வைரலாகும் ‘ஜெய் பீம்’ குறித்த பிரபலத்தின் ட்விட்!
அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்ப்படமான ஜெய்பீம் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் (நாமினேஷன்)…
உடல் எடை அதிகமா இருக்கா..? அப்போ இது உங்களுக்கு தான்…
நம்ம எல்லாருக்கும் இருக்கும் கவலை என்னனா.. நல்லா சாப்பிடனும் ஆன உடல் எடை அதிகரிக்கக்கூடாது.இது பொதுவான விஷயம் தான்.ஆன உடல் எடை ஏறிட்டா ஜிம்-க்கு போறதும் டயட் பன்றதும்-னு பல விஷயங்கள் நம்ம பண்ணுவோம்.சிம்பிளா எப்படி உடல் எடை குறைக்கலாம்..அதை பற்றி…
லஞ்சத்திற்கு அடிபோட அலைக்கழிக்கப்படும் சாமானியர் எப்போ சார் திருந்துவீங்க ?
சாமானியர்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்று தான் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.அதற்கு தமிழக அரசு அதற்காக அதிகாரிகளை நியமித்து சம்பளம் மேல் படி கீழ் படி என்று அனைத்து படிகளையும் வழங்கி சிறப்பித்து வந்தாலும், சில பல நூறு நோட்டுகளுக்காக இவர்கள் செய்யக்கூடிய…




