விஜயகாந்த் வாக்களிக்காததுக்கு இதுதான் காரணம்!
கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
வேலூர் கோட்டையைப் பிடிப்பது யார் ? அதிமுகவா… திமுகவா..
வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் சுமார் 60 வார்டுகள் அமைந்துள்ளது சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாநகராட்சி ஆக இருக்க வேண்டும் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மூலம் நகராட்சியாக இருந்த வேலூரை…
300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வனப்பகுதிகள் வழியாக செல்லும் சாலைகள், தண்டவாளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும் என்று தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து வனத்துறை மூலம் குன்னூரில் இருந்து ஹில்குரோவ் ரெயில் நிலையம்…
நீலகிரி அணைகளில் நீர்மட்டம் குறைந்தது!
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு 12 மின் நிலையங்கள் மூலம் தினமும் 850 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி…
குறைந்த வாக்குப் பதிவுடன் சென்னையில் வாக்குபதிவு நிறைவு
சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாநில…
விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு நிறைவு
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும் வாக்களித்தனர். நடிகர் விஜய்…
விஜயுடன் லவ் டூயட் படம் வேணுமாம்-மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மேலும் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் மாளவிகா மோகன்…
பெண் இன்ஸ்பெக்டருடன் திமுக மா.செ வாக்குவாதம்
திமுக பூத் ஏஜெண்ட்களை வாக்குசாவடி அருகே உட்காரவிடவில்லை என பெண் இன்ஸ்பெக்டரிடம் திமுக மாவட்ட செயலாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7…
அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தாக யூடியூபர் மாரிதாஸின் முகநூல் பக்கம் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து மதவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் மாரிதாஸின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி ஃபேஸ்புக்…
மதுரையில் வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கியதாக தேமுதிக குற்றச்சாட்டால் பரபரப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட…





