கூட்டாட்சியைக் கொல்ல ஐந்து வழிகள்!
இந்தியக் கூட்டாட்சி முறை சமீப காலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. தமிழ்நாடு, கேரளம், வங்கம் ஆகிய மாநிலங்கள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கத் தயாரித்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன; இது பாஜக அல்லாத பிற கட்சிகளால் ஆளப்படும் மாநில…
மதுரையில் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கைது
மதுரை மேலூர் நகராட்சியின் வார்டு 8-இல் முஸ்லிம் வாக்காளரின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கிரிராஜனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலூர் நகராட்சியிலுள்ள அல்-அமீன் உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க முஸ்லிம் பெண்கள் முகக் கவசங்களுடன் பர்தாவும் அணிந்து வந்தனர்.…
மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு ஓய்ந்தது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி…
63 வயதில் ஆற்றில் விளையாட்டு: வளர்ப்பு யானையால் வியப்பு!
முதுமலை, மாயார் ஆற்றில், வளர்ப்பு யானை காமாட்சி, நீந்தி விளையாடுவதை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பாமா, 73, காமாட்சி, 63, ஆகிய வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு…
வடிவேலுவின் கம்பேக் சம்பளம் இவ்வளவா?
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. எக்கச்சக்கமான படங்களில் நடித்து வந்த இவர் சங்கரின் தயாரிப்பில் உருவாக இருந்த இருபத்தி நான்காம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு ஏற்பட்ட பிரச்சனையால் இவருக்கு ரெக்கார்ட் போடப்பட்டு பல…
வக்கீலானார் கீர்த்தி சுரேஷ்..
டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘வாஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மலையாள திரையுலகில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து…
அதென்னப்பா “புஷ்பா புடவை”?
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட புடவை விற்பனை தற்போது குஜராத்தில் களைகட்டி வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்து , கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ புஷ்பா ‘.…
படத்துக்கு அவுட்லைன் குடுத்தது ரஜினியா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…





