• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • காங். இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை

காங். இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை

தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத அணி குறித்த ஆலோசனை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே…

தலைவர் படத்தை நான் தயாரிக்கிறேனா? – போனி கபூர்

ரஜினியின் 170 வது படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை போனி கபூர் மறுத்துள்ளார். மேலும், இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனி…

ஆர்.கே.செல்வமணி நல்லா சம்பாதித்துவிட்டார்! – பாக்யராஜ்

தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருந்து வருகிறார். வரும் 27ம்…

டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது…

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருப்பதால் ஒரு நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளுக்கு…

சமையல் குறிப்புகள்:

கோதுமை மாவு குழியப்பம்தேவையானவை:கோதுமை மாவு – முக்கால் கப், அரிசி மாவு – கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நன்கு பழுத்த பூவன் பழம் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் –…

வி. கனகசபைப் பிள்ளை காலமான தினம் இன்று..!

வி. கனகசபைப் பிள்ளை ஒரு தமிழறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில்,…

பச்சன் பாண்டே, ஜிகர்தண்டாவை மிஞ்சுமா?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகிர்தண்டா’. பாபி சிம்ஹா, சித்தார்த் நடிப்பில் வெற்றி பெற்ற இப்படத்தின் இந்தி பதிப்பு ஆக உருவாகியுள்ள படம் பச்சன் பாண்டே ! ஃபர்ஹத் சம்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், கிரித்தி…

பொது அறிவு வினா விடைகள்

கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?வன்மீகம் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?இந்தியா டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?வானம்பாடி பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார்?விக்டோரியா மகாராணி திட்டக்கமிஷனின் தலைவர் யார்?பிரதமர் இந்தியக் கப்பல்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம். • மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும். • கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது. • புகழைத் தேடாதே குணமுள்ள…

குறள் 125:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.nhபருள் (மு.வ):பணிவுடையவராக வாழ்வது பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.