• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 21, 2022
  1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?
    இந்தியா
  2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?
    வன்மீகம்
  3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?
    இந்தியா
  4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?
    வானம்பாடி
  5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார்?
    விக்டோரியா மகாராணி
  6. திட்டக்கமிஷனின் தலைவர் யார்?
    பிரதமர்
  7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது?
    விசாகப்பட்டினம்
  8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது?
    அல்பேனியா
  9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது?
    அமெரிக்கா
  10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
    சுவிட்சர்லாந்து