சிம்பு மட்டுமா! லைவ் கார்டு என்ட்ரிக்கூட உண்டு!
பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார். இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார். விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன்…
முல்லைப் பெரியாறு அணை நாளை ஆய்வு
மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை (பிப்.25) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்…
தலைமை ஏற்க வா தாயே.. மதுரையில் பரபரப்பு..!
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ‘அதிமுகவிற்கு தலைமை மாற்றம்…
மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு
மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை செலவினங்களில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தணிக்கை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. தணிக்கை…
பத்திரிகையாளர் நல வாரியக் குழு.. அரசாணை வெளியீடு..!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து,…
ஜெயலலிதா பிறந்த நாள்.. விளம்பரம் வெளியிட்டு திமுக அரசு கவுரவம்..!
அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை…
சென்னை மாநகராட்சி துணை மேயர் யார்?
சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான போட்டியில் திமுகவின் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரன் ஆகியோரில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கே.கே.நகர் தனசேகரனை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற…
பெரியாரின் வேடமணிந்து நடித்த சிறுவனுக்கு முதல்வர் வாழ்த்து..
சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றில், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பெரியார் வேடத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்று ஒளிபரப்பானது. அந்த நாடகத்தில், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? என பல கேள்விகளுக்க விடையளிக்கும்…
போரால் தங்கம் விலை உச்சம்…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 க்கும், சவரன்…
உக்ரைன் போர் பற்றி மனமுறுகிய போப் பிரான்சிஸ்..!
உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று…





