• Sun. Oct 1st, 2023

Month: December 2022

  • Home
  • ஆபத்தான மரங்களை அகற்றும் நெடுஞ்சாலைத் துறை

ஆபத்தான மரங்களை அகற்றும் நெடுஞ்சாலைத் துறை

நீலகிரி பகுதியில் மழை காரணமாக விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலை துறை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கெறை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மழையால் சாய்ந்து சாலையில் தொங்கியவாறு உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை…

நடமாடும் ஏரியூட்டு வாகனம் கிராமப்புறத்தில் அறிமுகம்

ஈரோடு கிராமப்புறத்தில் வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை குறைக்க ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தாரால் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாநகரில் இரண்டாவது காசி என்று அழைக்கப்படும் காவிரி கரையில் சோளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின் மயானம் ஈரோடு மாநகராட்சியும்…

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும்
தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே வேளையில் இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த…

குன்னூர் உலிக்கல்சிஎஸ்ஐ
பள்ளியில் முப்பெரும் விழா

நீலகிரி மாவட்டம் உலிக்கல் சிஎஸ்ஐ பள்ளியில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு குளிருக்கு இதமான சொட்டர் பரிசுப் பொருட்கள், இனிப்புகள், பேனா, பென்சில் ரப்பர் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மரம் நடுவிழா மிக…

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம்: குஜராத் வெற்றிக்கு பாராட்டு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் குஜராத் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பா.ஜனதா நாடாளுமன்ற கட்சிக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சியின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,…

மஞ்சூர் கோவை சாலையில் முகாமிட்ட யானைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவைக்கு ஓணிகண்டி கெத்தை முள்ளி வழியாக பேருந்தும் தனியார் வாகனங்களும் நாள்தோறும் இயங்கி வருகின்றன. முக்கிய சாலையான மஞ்சூர் கோவை சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது காலநிலை மாற்றம் ஏற்படும் சமயத்தில் யானைகள்…

கேரளாவில் பறவை காய்ச்சல் -எல்லையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலையொட்டி அங்கிருந்து வரும் வாகனங்கள், அனைத்திற்கும், வாகன சக்கரத்திற்கும், கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கோழிகள், மற்றும் முட்டைகளை திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லைக்குட்பட்டு ஏழு வாகன சோதனை…

100 நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக நடப்பதில்லை – ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

பெரும்பாலான இடங்களில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக நடப்பதில்லை என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு…

ஈஷா மையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு
வாரியம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து

ஈஷா மையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.கோவை மாவட்டம், வெள்ளியங்கிரியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது? என விளக்கம் கேட்டு ஈஷா யோகா மையத்துக்கு தமிழ்நாடு மாசு…

நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்தில் சிலை!

தமிழகத்தில் முதன் முறையாக நவகாளி அம்மன் சாமிக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே காராப்பாடி-அணையப்பாளையம் சாலையில் நவகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு நவ காளியம்மன் 71 அடியில் சொரூபமாக விற்றிருக்கிறார்.கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை…