நீலகிரி பகுதியில் மழை காரணமாக விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலை துறை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கெறை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மழையால் சாய்ந்து சாலையில் தொங்கியவாறு உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்