• Mon. Sep 25th, 2023

Month: December 2022

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.  எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்மூலம் வாங்கப்படுகின்றது.  நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விடசந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. …

குறள் 341:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். பொருள் (மு.வ): ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

தமிழகத்தில் கூடுதலாக 11 புதிய
மின் பகிர்மான கோட்டங்கள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான…

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணநிதி

காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினர்.நீலகிரி மாவட்டம் ஆனைகட்டி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோயில் கார்த்திகை மாத பூஜை கடந்த 12ம் தேதி நடைபெற்றுது.தரிசனம் முடிந்து கோயில்…

ஆதார் மூலம் ரேஷன் வாங்கலாம்.. மத்திய அமைச்சர் தகவல்..!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு…

பொதுஅறிவு வினா விடைகள்

1) தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்கள்?சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்2) பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரிகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்படுகிறது?சமஸ்கிருதம்3) புத்தக ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ் வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆராய்ந்தவர்?மௌரிஸ் வின்டர்…

பொங்கலுக்கு பின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு..?

சட்டசபை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு பின் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால்…

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடி
ஆதார் எண்கள் இணைப்பு: செந்தில்பாலாஜி

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதெரிவித்தார்.தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில்…

‘வாரிசு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும்

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும் என அந்த படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் இயக்குனர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம்…

குரூப்-4, குரூப்-2 தேர்வு எப்போது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறுகிற குரூப்-4, குரூப்- 2 தேர்வுக எப்பதோ நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கிறது. அதில் நடப்பாண்டில் அறிவிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த…