• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • ஈரோட்டில் புதிய மாடூலர் அறுவை சிகிச்சை பிரிவு- அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

ஈரோட்டில் புதிய மாடூலர் அறுவை சிகிச்சை பிரிவு- அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

வேல்மலர் ஈரோடு கேன்சர் சென்டரில் புதிய மாடூலர் அறுவை சிகிச்சை பிரிவை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.ஈரோடு பெருந்துறை ரோடு திண்டல் வேலவன் நகரில் உள்ள வேல்மலர் ஈரோடு கேன்சர் சென்டரில் புதுப்புபிக்கப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவை வீட்டு வசதி மற்றும்…

அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றி
வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலை சுற்றி 500 மீ.சுற்றளவை தடை செய்யப்பட்ட பகுதியாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணைத்தலைவர் விஷால் சிங் கூறுகையில், அயோத்தி மெகா திட்டம் 2031-ன்படி…

நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு- முதலமைச்சர் வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களை இணைத்ததற்கு வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் …..நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின்…

குன்னூர் அருகே காட்டு யானைகள் முகாம் -வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காட்டேரி டபுள் ரோடு பகுதியில் நேற்று இரவு முதல் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வந்த செல்வது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு…

100-வது நாளை எட்டும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை !

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டும் நிலையில், ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி…

கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் குறைப்பு..

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவன் மற்றும் வைணவ கோவில்களில் தரிசன டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவன் மற்றும் வைணவ கோவில்களில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி பூஜை…

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு:
வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது
நடவடிக்கை – அமைச்சர் அதிரடி

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.…

போதை மருந்து கடத்தலை
தடுக்க கடும் நடவடிக்கை:
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் கடந்த 12-12-2022 அன்று சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்…

நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு

கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 77: மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்குஉய்த்தன்று மன்னே நெஞ்சே!-செவ் வேர்ச்சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்ஒலி வெள் அருவி…